பெரம்பூர்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் பெரம்பூர் தொகுதி – தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா நவம்பர் 16, 2021 20 வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி சார்பாக தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கொடியேற்றம் தமிழர் திருவிழா தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக நடைபெற்றது.