பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

13

13/11/2021 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பாளை மார்க்கெட் ரோகிணி தேநீர் கடை எதிராக 14வது வார்டு பகுதியில் 14வது வார்டு செயலாளர் செல்வகுமார் முன்னெடுப்பில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 15 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர். இதில்
தொகுதி தலைவர் அண்ணன் சக்தி பிரபாகரன் தொகுதி செய்தி தொடர்பாளர் அண்ணன் வண்ணை .இ. கணேசன்
தொகுதி பொருளாளர் ஜேக்கப்
தொகுதி தொழில்நுட்ப பாசறை செயலாளர் பேராச்சி செல்வம்
14வது வார்டு செயலாளர் செல்வகுமார் 11வது வார்டு பொறுப்பாளர் முருகப்பெருமாள் 20வது வார்டு பொறுப்பாளர் மோகன்குமார் 17வது வார்டு பொறுப்பாளர் பிரவின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உறுப்பினர்களாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.