நத்தம் சட்டமன்றத் தொகுதி – மக்கள் நல பணி

8

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சிறுகுடி வருவாய் கிராமம் தேத்தாம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் வெள்ளைக்கல் சுரங்கத்திலிருந்து கடத்தப்பட்ட வெள்ளை நிற கற்களை லாரி லோடு சிறைபிடித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர் பின்னர் அங்கு வந்த காவல் துறையிடம் கடத்திவரப்பட்ட வெள்ளை கற்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி ஆகியவை ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.