திண்டுக்கல் தொகுதி மரம் நடுவிழா

12

திண்டுக்கல் தொகுதி  மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மற்றும் பனைவிதைகள் நடவுசெய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து *உறவுகள்* மற்றும் *பொறுப்பாளர்களுக்கு* மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.