கிள்ளியூர் தொகுதி கிளை அலுவலக திறப்பு விழா

3

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கடை பேரூராட்சி பகுதியில் கிள்ளியூர் தொகுதியின் 6- வது கிளை அலுவலகம் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் திரு.அனிட்டர் ஆல்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்பு எண்:9443181930