கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

4

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியின் 6 வது கிளை அலுவலகமானது புதுக்கடை பேரூராட்சி ஒற்றப்பிலாவிளை பகுதியில் திறக்கப்பட்டது. அந்நிகழ்வினை தொடர்ந்து குமரி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தொடர்பு எண்: 9443181930