காஞ்சிபுரம் தொகுதி குருதி கொடை முகாம்

3

தலைவர்.வே.பிரபாகரன் அவர்களின் 67-வது அகவை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 21/11/2021 அன்று காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் குருதி கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்.திரு.அரிமா.மு.ப.செந்தில்நாதன் கலந்து கொண்டு குருதி வழங்கியவர்களுக்கு சான்றிதழும் மரக்கன்றும் வழங்கினார்.இதில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.