கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

3

நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொடிக்கம்பமானது தேர்தல் விதிமுறையின் காரணமாக கட்டி வைக்கப்பட்டிருந்தது.  அதை புதுப்பித்து தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக்கொடியை ஏற்றி உறுதிமொழி . எடுக்கப்பட்டது.