கவுண்டம்பாளையம் தொகுதி தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு

40

நவம்பர் 1 தமிழ்நாடு நாளை கொண்டாடும் விதமாக நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி பகுதி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் விதிமுறையின் காரணமாக கழட்டி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை புதிப்பித்து அனைத்து பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக புலிக்கொடி பறக்க விடப்பட்டது. இந்நிகழ்வில் கவுண்டம்பாளையம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும். கலந்துகொண்டு சிறப்பித்தனர்.