இராமநாதபுரம் தொகுதி. வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

58

விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டனார் வ .உ சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் (18/11/21) அன்று இராமேசுவரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் அவரின் உருவ பதாகைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ப. சிவபிரகாஷ், (+91 9790348602)
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் தொகுதி.