இராமநாதபுரம் தொகுதி மாமன்னர் மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு

7

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் சார்பில் 27/10/2021 அன்று மருதுபாண்டியர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

ப. சிவபிரகாஷ், (+919790348602),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் தொகுதி.