மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கலந்தாய்வுக் கூட்டங்கள்ஆலங்குடிபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் நவம்பர் 12, 2021 13 புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியம் பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் அன்று 10/10/2021 வள்ளிக்காடு கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.