ஆயிரம் விளக்கு தொகுதி மாத கலந்தாய்வு

49

(21.11.2021) ஆயிரம் விளக்கு *தொகுதி கலந்தாய்வு* சிறப்பாக நடை பெற்று *முடிந்தது* . இதில் கலந்து கொண்ட *109,110, 111, 112, 113, 117, 118* வது வட்டம், மாவட்ட *தலைவர்* , *தொகுதி* பொறுப்பாளர்கள், *பகுதி* பொறுப்பாளர்கள் மற்றும் *அனைத்து* நிலை *உறவுகளுக்கும்* புரட்சி வாழ்த்துக்கள். எதிர் வரும் *கவுன்சிலர்* தேர்தலை முன்னிட்டு *109* வது வட்டத்தில் தொகுதி செயலாளர் *முகமது ஹாரூன்* , *110* வது வட்டத்தில் வ.தலைவர் *விக்னேஷ்* , *111* வது வட்டத்தில் மகளிர் பாசறை பகுதி பொறுப்பாளர் *சுதா* , *112* வது வட்டத்தில் தொகுதி து செயலாளர் *ரவிக்குமார்* , *113* வது வட்டத்தில் மகளிர் பாசறை பகுதி செயலாளர் *யசோதா* *117* வது வட்டத்தில் வ.செயலாளர் *ராஜ்குமார்* *118* வது வட்டத்தில் மகளிர் பாசறை பொறுப்பாளர் *அமலா* ஆகியோர் மனு கொடுத்துள்ளனர். *மனு கொடுத்த* அனைவருக்கும் *புரட்சி வாழ்த்துக்கள்* .தலைவர் பிறந்தநாள் குறித்தும் 27.11.2021 அன்று மாவீரர் நாள் செல்வது குறித்தும் கலந்து பேசப்பட்டது. தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தலைமையிலும், தொ. தலைவர் சூசை விஜயகுமார் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
தொடர்புக்கு 9840099115