ஆயிரம் விளக்கு தொகுதி நிகழ்வுகள் குறித்த கலந்தாய்வு

2

ஆயிரம் விளக்கு தொகுதியில், தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் நேற்று (14.11.2021) கலந்தாய்வு நடைபெற்றது. முதலில் 109 வது வட்ட ஆர்வாளர் அண்ணன் பால் பிரான்சிஸ் அவர்களின் இறப்பிற்கு 2 நிமிடம் அஞ்சலி செய்த பின் கட்சி நிகழ்வுகள் ஆரம்பமானது மேதகு தலைவர் பிறந்தநாள் குறித்தும், ரத்த தானம் குறித்தும் பேசப்பட்டது. கலந்தாய்வில் கலந்து சிறப்பித்த தொகுதி, பகுதி, வட்டம்,மகளிர் பாசறை உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள். கலந்து கொண்டவர்கள் 109 வட்ட உறவுகள் குமணன், புருசோத்தமன், சண்முக சுந்தரம், சங்கர், அன்பு, ரமேஷ், 110 வட்ட உறவுகள் செந்தில் குமரன், ஹரீஸ், விக்னேஷ், 112 வட்ட உறவுகள் ரவிக்குமார், தங்கமுருகன், சதீஷ், ராஜு, குட்டிப்புலி அனிருத், 117 வட்ட உறவுகள் அஜிஸ்,சதீஷ், ஆனந்த் மற்றும் மகளிர் பாசறை உறவுகள் அம்பிகா, தமிழ்செல்வி, பானுமதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கலந்தாய்வில் பேசப்பட்டதை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுவோம் என உறுதி செய்தோம்.
தொடர்புக்கு 9840099115