பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 58ஆம் ஆண்டு திருநாளையொட்டி இன்று 30-10-2021 சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது..


