முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மக்கள் நலனும், எளிமைப்பண்பும் தனது இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து…

1

மக்கள் நலனும், எளிமைப்பண்பும் தனது இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து மறைந்த ஐயாவின் இழப்பு ஈடுசெய்ய இயலாப் பேரிழப்பாகும்.

ஐயா நன்மாறன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(3/3)

கருத்துச்செறிவோடு நகைச்சுவையுணர்வும் மிகுந்து, எளிய மொழி நடையில் மக்களிடம் கருத்துகளை முன்வைத்து, 'மேடைக்கலைவாணர்' என எல்லோராலும் போற்றப்பட்டவர் ஐயா நன்மாறனாவார். அவரோடு பல மேடைகளில் ஒன்றாகப் பங்கேற்று, பேசிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். (2/3)

முந்தைய செய்திமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான…
அடுத்த செய்திதமிழ்நாடு அரசால் இடமாற்றப்படும் நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையை மருத்துவ வசதியற்ற கூடலூருக்கு மாற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்