சென்னை, எழும்பூர் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த மண்ணின் மக்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அம்மக்களுக்கு உடனடியாக சென்னை மாநகருக்குள்ளேயே புதிய வீடுகள் வழங்க வேண்டும்!
https://bit.ly/3mXKPYw


