பெரியகுளம் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு

69

தேவதானப்பட்டி பேரூர் சார்பில் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கோரிக்கை மனு 07.10.2021 அன்று வழங்கப்பட்டது.
பேரூர் செயலாளர் கா.செல்லப்பாண்டி,
தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் ப.கண்ணன்,பேரூர் பொறுப்பாளர் அறிவழகன் மனுவை வழங்கினர்.

*செய்தி வெளியீடு*

தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் :6382384308

 

முந்தைய செய்திசிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பேருந்து வசதி ஏற்படுத்திதர வேண்டி மனு அளித்தல்
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்