பாளையங்கோட்டை தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

32

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 26/09/2021 ஞாயிறன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் பாளை எல்.எஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சிவக்குமார் அவர்கள் தலைமையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
பாளை தகவல் தொழில்நுட்பப்பாசறை
9788388136 / 8667280665