சேலம் வடக்கு தொகுதி தெய்வத்திரு.வள்ளலார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு

31

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக **தெய்வத்திரு. வள்ளலார் அவர்களின் 198 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வு*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

*தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்…!!!*

நாம் தமிழர் கட்சி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி வீரதமிழர் முன்னணி சார்பாக அம்மாப்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் தெய்வத்திரு. வள்ளலார்* அவர்களின் 198 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வாக *சிறப்பு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.