கிணத்துக்கடவு தொகுதி பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கும் நிகழ்வு

29

23.9.21 கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை அறிவொளி நகர் வார்டு 1ல்
பள்ளி மாணவிகளுக்கு *நாம் தமிழர் கட்சி* சார்பாக இலவசமாக நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்கள்;;

மரிய செல்வ ஸ்டாலின்
விக்னேஷ்
முத்துக்குமார்
சுரேஷ்குமார்
தினேஷ்குமார்

அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌺🌺🌷🌷🌾💯

 

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி கொடியேற்ற நிகழ்வு