இராமநாதபுரம் மாவட்ட ஒன்றியகுழு உறுப்பினர் கலந்தாய்வு

33

இராமநாதபுரம் மாவட்டக்குழு ஊராட்சி உறுப்பினர் 7வது,போகலூர் பகுதிக்கான தேர்தல் தொடர்பாக சத்திரக்குடி தேவேந்திரர் மஹாலில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட (இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர்) நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372

 

முந்தைய செய்திதாராபுரம் தொகுதி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திபரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக தியாக தீபம் ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் நினைவு நாள்