இராமநாதபுரம் தொகுதி தீர்த்தங்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

26

இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் மேலவாசல் பகுதி அருகே திருக்கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களை திறக்கக் கோரி
நாம் தமிழர் கட்சி சார்பில் 15/10/2021 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் கண்.இளங்கோவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

ப. சிவபிரகாஷ் (+919790348602),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.

 

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதிகொடிக்கம்பம் நட அடித்தளம் பதித்தல்
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு