ஆத்தூர்(சேலம்) அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

19

03/10/2021, ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் பொறுப்பாளர்களின் அறிமுகம், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு, நிகழ்வுகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த கலந்தாய்வில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522