திருவள்ளூர் வடக்கு மாவட்டம் வணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம்

7

05-09-2021: திருவள்ளூர் வடக்கு மாவட்டம், வணிகர் பாசறை சார்பாக வணிகர் பாசறை கலந்தாய்வு ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது

தலைமை: இரா.மாரியப்பன் (மாவட்ட வணிகர் பாசறை செயலாளர்)
நிகழ்ச்சி ஏற்பாடு: இர.மகான்(மா.வ.பா., இ. செயலாளர்)
மணிகண்டன் (மா.வ.பா., து.செயலாளர்)
இரா.சேர்மக்கனி( தொ.வ.பா., செயலாளர்)

சிறப்பு விருந்தினர்: வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை (மாவட்ட செயலாளர்) மற்றும் கோகுலகிருஷ்ணன் (திருவள்ளூர் (கி) மாவட்ட செயலாளர்)

150 மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
– (9952948686)