மயிலாப்பூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

17

கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கி துண்டறிக்கையுடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரம் நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 121 வட்டத்தில் நடைபெற்றது.

இடம்- வீரப் பெருமாள் கோவில் தெரு ( வள்ளுவர் சிலை அருகில் )
தேதி – 22 ஆகத்து 2021, ஞாயிற்றுக்கிழமை
நேரம் – ௧ாலை 9 மணி