போளூர் தொகுதி கையூட்டு லஞ்ச ஒழிப்புத் பயிற்சி வகுப்பு

45

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் மதிப்புக்குரிய அண்ணன் அருண் ஏழுமலை தலைமையில் கையூட்டு லஞ்ச ஒழிப்புத் பாசறை சார்பாக சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கையூட்டு லஞ்ச பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு அய்யா செ.ஈஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு நம் உறவுகளுக்கு பயிற்சி அளித்தார்

இவண்
நரேஷ் குமார் ஜெயகிருஷ்ணன்
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
போளூர் சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
9500255258