பவானிசாகர் சட்டமன்ற தொகுதி 15/08/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 06:30 மணியளவில் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில் உள்ள நமது கட்சி அலுவலகத்தில் நமது கட்சி உறவுகளுக்கு தலைமையின் வலிறுத்தலின் படி அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும், ஊராட்சிஒன்றிய கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த கலந்தாய்வும் இனிதே நடைபெற்றது.
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி
91597 52859;80723 34294