திருநெல்வேலி கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

15

உலகின் பல்லுயிர்வளம் மிக்க எட்டு இடங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து இரவும் பகலும் கேரளாவிற்கு கடத்தப்படும் கனிமவளக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி சார்பாக நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
செய்தி தொடர்பாளர்
8428900803