திருக்கோவிலூர் தொகுதி பனை விதை நடும் விழா

22

*தாய்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏

*திருக்கோவிலூர் தொகுதி*
(கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்)

*சுற்றுச்சுழல் பாசறை*

*பனை விதை திருவிழா 2021*

இடம்: கண்டாச்சிபுரம்
(மடவிளாகம் ஏரி)

முகையூர் கிழக்கு ஒன்றியத்திர்க்கு உட்பட்ட
பகுதியில்

*தேதி :- 12-09-2021(ஞாயிறு)

*1000 – ம் பனைவிதைகள் நடப்பட்டது

*தொகுதி பொறுப்பாளர்களும், ஒன்றிய
பொறுப்பாளர்களும், மற்றும் பாசறை
பொறுப்பாளர்களும் மற்றும் திருக்கோவிலூர்
தொகுதின் அனைத்து உறவுகளும் நிகழ்வில்
கலந்துகொண்டனர்…

இப்படிக்கு,
*ஏழுமலை.சி (திருக்கோவிலூர் தகவல்
தொழில்நுட்ப பாசறை தொகுதி செயலாளர்)
7094224970,

*”மரம் மண்ணின் வரம்!*
*”வளர்ப்பதே மனித அறம்!*

நாம்தமிழர். 💪