தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
மறைந்த செல்வம் அவர்களின் குடும்பத்தினருக்கு *குவைத்செந்தமிழர்பாசறை* சார்பாக வழங்கப்பட்ட₹10000 நிதி அவரின் துணைவி மற்றும் தாயார் வசம் வழங்கப்பட்டது.
ஒன்றிய தலைவர் நிக்சன், ஒன்றிய செயலாளர் கேஆர்ஏ. அலி, அன்சாரி, அஷ்ரப் அலி, தொகுதி துணைச் செயலாளர் சுரேஷ், தொகுதி பொருளாளர் அப்துல் கலாம் மற்றும் சரபோஜிராஜபுரம், நெடுந்தெரு உறவுகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.