கவுண்டம்பாளையம் தொகுதி பேச்சுப்போட்டி விடுதலைப் போரில் தமிழர்கள்

15

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்த தினமான இன்று இந்திய இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் என்ற தலைப்பில் மாபெரும் பேச்சுப்போட்டி கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தின் அனைத்து தொகுதி உறவுகளும் பேச்சு திறனை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.