கவுண்டம்பாளையம் தொகுதி உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வு

6

*நாம் தமிழர் கட்சி* *கவுண்டம்பாளையம் தொகுதி*

*நரசிம்மநாய்க்கன்பாளையம் பகுதியில்*  28.09.2021 இரவு கலந்தாய்வு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் அதில் பெண்களின் முக்கிய பங்கு குறித்தும்
*மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சகோதரி கார்த்திகா அவர்கள் விவரித்தார்கள்..
மற்றும் அந்தப்பகுதியில் மகளிர் பாசறை கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்தக் கலந்தாய்வில் மாவட்ட, தொகுதி, மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் அநேகர் கலந்து கொண்டனர்.