இராரதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் கொடியேற்றுதல் நிகழ்வு
27
28.08.2021 அன்று மாலை இராரதாகிருஷ்ணன் நகர்தொகுதி சார்பில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில், தண்டையார்பேட்டை வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவாக கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.