இராமநாதபுரம் தொகுதி பயணியர் நிழற்குடை சீரமைக்க கோரி மனு அளித்தல்

5

(27/08/2021) அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க கோரி மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

ப. சிவபிரகாஷ் (+91 9790348602),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் தொகுதி.