ஆயிரம் விளக்கு தொகுதி பாதாள சாக்கடை சரி செய்ய விண்ணப்பம்

12

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள சூளைமேடு 109 வது வட்டத்தில் உள்ள பாதாள சாக்கடை உடைந்து 2 மாதமாகியும் சரி செய்யாமல் இருப்பதால் அதை சரி செய்யக்கோரி மாநகராட்சி அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.
முகமது ஹாரூன் தொ. செ.
தொடர்புக்கு 9840099115