ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) பனைத் திருவிழா

34

*🌱பனைத்திருவிழா🌱*

19.09.21 ஞாயிறு அன்று ஆத்தூர் தொகுதி* *சுற்று சூழல் பாசறை சார்பாக தாடிக்கொம்பு பேரூராட்சி பூதிப்புரம்* *கல்லு குளத்தில் மாபெரும் பனை விதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது .*

*நிகழ்வில் திண்டுக்கல் நடுவண் மாவட்ட பொருளாளர் மரிய குணசேகரன் அவர்கள் தலைமை வகித்து நிகழ்வை துவக்கிவைத்தார்..*

*500 க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது.*

*நிகழ்வில் பெருந்திரளாக ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்களும்,உறவுகளும் கலந்துகொண்டனர்.

கோ.கேசவன்
9080469265
செய்தி தொடர்பாளர்
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி
திண்டுக்கல் நடுவண் மாவட்டம்