ஆத்தூர்(சேலம்) சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

15

18/09/2021 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில், ஆத்தூர் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கட்சி கொடிமரம் அருகே சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 76 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆத்தூர்(சேலம்) தொகுதி நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலைப்பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

ரா.ராகவன்
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்)தொகுதி
அலைபேசி: 9994285522