ஆத்தூர்(சேலம்) ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு

21

05/09/202, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.00 மணி அளவில் சீலியம்பட்டி சுருட்டையப்பன் கோவிலில், சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் தெற்கு ஒன்றிய பகுதிக்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் *அரசநத்தம், ஈச்சம்பட்டி, சொக்கநாதபுரம், மல்லியகரை, தாண்டவராயபுரம் மற்றும் சீலியம்பட்டி* ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய *ஆத்தூர் தெற்கு ஒன்றிய* பொறுப்பாளர்கள் மற்றும் *ஊராட்சி பொறுப்பாளர்கள்* நியமிக்கப்பட்டனர். இந்த கலந்தாய்வில், கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கு பெற்றனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

*செய்தி தொடர்பாளர்*
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: *9994285522*