முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போல தயாரிக்கப்பட்ட…

1

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போல தயாரிக்கப்பட்ட #TNAgriBudget2021-ல் கூறப்பட்டுள்ள இயற்கை சார்ந்த முன்னெடுப்புகளையும், வேளாண்மை சார்ந்த திட்டங்களையும் வெறுமனே வெளித்தோற்ற அரசியலுக்காக பயன்படுத்தாது உளப்பூர்வமாகச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர உழைக்கவேண்டும்!

முந்தைய செய்திதொலைநோக்குப்பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை! – சீமான் மதிப்பீடு
அடுத்த செய்திபல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்த வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை எனும் கோரிக்கை முழக்கம் உயிரூட்டம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது! – சீமான் அறிக்கை