முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரசதிகாரத்தின் எதேச்சதிகாரப்போக்குகளால் ஒடுக்குமுறைக்குள்ளான எளிய மக்களின் ஆழ்மனக்குரலாய் ஒலித்து, அடித்தட்டு…

1

அரசதிகாரத்தின் எதேச்சதிகாரப்போக்குகளால் ஒடுக்குமுறைக்குள்ளான எளிய மக்களின் ஆழ்மனக்குரலாய் ஒலித்து, அடித்தட்டு விளிம்புநிலை மனிதர்களுக்கும் நீதியை நிலைநாட்டி, அறநெறி வழுவாத் தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் பெருமதிப்பிற்குரிய ஐயா கிருபாகரன் அவர்கள் ஓய்வுபெறுகிற செய்தியறிந்தேன்.
(1/2)

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி -அங்கன்வாடி மையத்தை புதுப்பித்தல்
அடுத்த செய்திவிடுதலைப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் நினைவைப் போற்றுவோம்!