தலைமை அறிவிப்பு: குளச்சல் தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

64

 

க.எண்: 2021080187

நாள்: 03.08.2021

அறிவிப்பு: குளச்சல் தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

செயலாளர் ஆன்றனி ஆஸ்லின் 28561253900
இணைச் செயலாளர் த.சூர்யதர்ஷினி 13728772593
துணைச் செயலாளர் சு.மணிமேகலை 17259888667

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குளச்சல் தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஅறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டம் – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: முசிறி தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை