மயிலாப்பூர் தொகுதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

42

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் கிழக்கு பகுதியின் 121-வது வட்டத்தின் சார்பாக நடத்தப்பட்ட பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

முந்தைய செய்திபவானிசாகர் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திஓசூர் சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பதாகை புனரமைப்பு பணி