வனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்போளூர்சுற்றுச்சூழல் பாசறை போளூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு ஆகஸ்ட் 18, 2021 62 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலதாங்கள் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது