புதுச்சேரி மணவெளி தொகுதி -தேசிய மீன் வள மசோதா2021யை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

65

மீனவர்களை கொத்தடிமையாக்கும் தேசிய மீன் வள மசோதா2021யை திரும்பப்பெற மத்திய அரசினை  வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளிதொகுதி தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வா.கடல்தீபன் அவர்களுக்கு நினைவேந்தல் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.