புதுச்சேரி மணவெளி தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்

73
புதுச்சேரி மணவெளி தொகுதி தவளக்குப்பம் அருகில் தானம்பாளையம்பகுதி மருது சுந்தராம்பாள் நகரில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் இணைப்பை உடனே வழங்க கோரி புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்  செளந்தர்ராஜன் அவர்களிடம் கோரிக்கை மனு 2.8.2021 அன்று வழங்கப்பட்டது.