புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
754
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 08-08-2014 அன்று பாக்கமுடயான் பட்டு தாகூர் நகர் சந்திப்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.