எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில்,மாவட்ட தலைவர் ராஜேந்திரன் நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆதித்தன்,மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.