நத்தம் தொகுதி – கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம்

247
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் நடுமண்டலம் கிராமம் கரடி குண்டு கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
முந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்