திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஒன்றிய‌ மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

20

‌ ஒன்றிய‌ மாநில அரசுகளை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் அருண் தலைமையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் ( ஆரணி மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதி) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 35
க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்